பக்கம்:பாடுங்குயில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாளி உலகம்

2のク // / イスé

எழுதிட நம்பும் பேசிட நம்பும் ஏமாளி உலகமடா-அதைப் பழுதற ஆய்ந்து பார்த்திடத் தெரியாப் பாழும் உலகமடா

அச்சினில் வந்தால் அதுதான் வேதம் அப்படிப் பார்க்குமடா-சிலர் மெச்சிட மேடை ஏறிடின் அவனே மேலவன் ஆக்குமடா

ஒருமுறை சொன்னுல் உண்மையைப் பொய்யென் றுடனே இகழுமடா-பொய்யைப் பலமுறை சொன் ஞல் மெய்யென நம்பிப் பணிந்தே புகழுமடா

யாரது சொன்னர் ஏனது சொன்னர் என்றே அறிவதில்லை-அட! யாரெது சொலினும் ஆறறி வுள்ளார் ஆடுகள் ஆகினரே

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/98&oldid=593973" இலிருந்து மீள்விக்கப்பட்டது