பக்கம்:பாடுங்குயில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so

இருவகை மயக்கம் கள்ளுண்டான் களிமயக்கத்தில் பஈடுவது. /_ー『イ入?〜 チス今

இது ஒருவித மயக்கம் அது ஒருவித மயக்கம் இரண்டுக்குமே ஒரு கால்தான் மயக்கம் இது மது அது மாது o

-இது ஒரு

மதியினை மயக்கும் மதுவுனும் போது மனத்தினை மயக்கும் மலர்விழி மாது

-இது ஒரு

சொல்ல நினைத்தால் சொல்தடு மாறும் சொக்கிய விழிகளில் சுகமிக ஏறும் மெல்லிய ஆடையும் மெய்தனிற் சோரும் மேலுல கிங்கே வந்தெதிர் சேரும்

-இது ஒரு உண்டதும் தலையில் ஏறிடும் போதை ஒ, ஓ தரையில் மாறிடும் பாதை; கண்டதும் உணர்வில் மீறிடும் போதை கலந்தபின் அடடா ஊறிடும் காதல்

இது ஒரு

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/99&oldid=593974" இலிருந்து மீள்விக்கப்பட்டது