பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் II புரிந்துகொண்ட மே ல தி கா ரி, சுவிண்டன இலண்டனுக்கு அனுப்பிவிட்டு ஆரிஸ் என்பவரை நீதிபதியாக நியமித்தார். ஆரிஸ் நல்லியல்புகள் மிக்கவர். அதனால் அவர் நீதிபதியாக வந்தவுடன் வேதநாயகரை வேலையில் அமர்த்திஞர். பழி துடைக்கப்பட்ட வேதநாயகர் மீண்டும் அப் பணியை ஏற்றுக்கொண்டார். இவர்பால் நேர்மையும் தமிழுணர்வும் மிக்கிருந் தமையால், பெரியோர் பலர் இவருக்கு நண்ப ராயினர். அவருள் மகாவித்துவான் மீளுட்சி சுந்தரம் பிள்ளையும் ஒருவராவார். வேலை நேரங் களில் செம்மையாகச் செயலாற்றுவதும், ஏனைய நேரங்களில் மகாவித்துவானுடன் உ ைர ய ர டி மகிழ்வதுமாக வேதநாயகர் வாழ்ந்துவந்தார். இ. நீதிநாயகர் நீதிபதியாதல் வேதநாயகர்க்கு இயல்பாகவே தமிழ் நெஞ்சம் வாய்த்திருந்தது. மகா வி த் து வான் மீட்ைசி சுந்தரஞர் போன்ற புலவர்களின் தொடர்பும் ஏற்பட்டமையால் மேலும்மேலும் தமிழுணர்வு இவரிடம் வளர்வதாயிற்று. அதனல் இவர் தாம் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணியைவிட இலக்கியப் பணியிலேயே நாட்டம் மிகுந்து காணப் பட்டார். அதல்ை சிறந்த நூல்களைக் கற்பதும், புதிய பாடல்களை இயற்றுவதும், தமிழுக்குப்