பக்கம்:பாடு பாப்பா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அக்கரைக்குச் செல்லு திந்த
        அன்னப் படகு
ஆற்றுவெள்ளம் தாண்டுதிந்த
        அன்னப் படகு!

அக்கரைக்கும் இக்கரைக்கும்
        வணிகம் வளர
ஆக்கப்பணி செய்யுதிந்த
        அன்னப் படகு!

அறியாமை போக்க வந்த
        அன்னப் படகு!
அயலும் உறவும் கூடச்செய்த
        அன்னப் படகு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/38&oldid=1314540" இலிருந்து மீள்விக்கப்பட்டது