இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
103
தீட்டும் ஒளிப்பாட்டு, நீலத் திரை நிலவு
காட்டுஞ் சுடர்ப்பாட்டுக், கண்ணன் திருப்பாட்டு,
வண்டிக்கா ரன்பாட்டு, மாசினியின் பாட்டெல்லாம்
எண்டிசையும் போற்றும் இனியநடை; செஞ்சொற்
புதுமைநடை; புத்தம் புதிய நடை பாடல்
◯
நாள்: 11-9-1968.
இடம்: புதுவை வானொலி நிலையம்-பாரதியார் விழாக் கவியரங்கம்.
தலைவர்: சிலம்புச் செல்வர் திரு. ம. பொ. சிவஞானம் எம். எல். ஏ.
தலைப்பு: புதுமைக் கவி- புதிய நடை