உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

ளதில், ‘பல்லோர் இருந்தார் பார்த்தனம்’ எனத் தொடங்கும் அடியிலிருந்து, ‘செஞ்சொற் கவிபாடிச் சிறந்திடுகின்றாரே’ என முடியும் அடிவரை இங்கு இணைத்துப் படித்துக் கொள்க.


நாள்: 29.6.1969

இடம்: நெய்வேலி முத்தமிழ் மன்றம்-பாவேந்தர் விழாக் கவியரங்கம்

தலைவர்: புதுமைக் கவிஞர் திரு. வாணிதாசன்

தலைப்பு: பாவேந்தர் பாரதிதாசன்