பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலு புறமும் சுவர்கள் உள்ள நடுவிலே சிறியதோர் வாசலுள்ள ஜாலியன் வாலா பாக்' எனும்ஒர் சதுக்கத்தில் கூடியே பேசினராம். அங்தச் சதுக்கத்து வாசலிலே ஆங்கில ஜெனரல் டயர்என்பான், எந்திரத் துப்பாக்கி கொண்டுவந்தான்; இரக்கமில் லாமலே சுட்டுவிட்டான் ! 1 {}}