பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் உலகப் போர் அகிலம் முழுதும் ஆண்டி ஆசை கொண்ட ஜெர்மனி மிகவும் கொடிய போரிலே வெறிபி டித்து இறங்கவே, பிரிட்டன், பிரான்சு காடுகள் பெரிய படையைத் திரட்டின. முறிய டிப்போம் என்றன; மூர்க்க மாக எதிர்த்தன. இந்தச் சண்டை தன்னையே இரண்டாம் உலகப் போர்என அங்த நாளில் அழைத்தனர்; அதிகத் துன்பப் பட்டனர். அடிமை யாக மக்களை ஆக்கு தற்கே ஜெர்மனி கொடிய போரைத் தொடுத்தது. குற்றம் அவர்கள் பக்கமே” 124