பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரவணன் என்ருெரு மகனிருந்தான்-அவன் தெய்வமாய்ப் பெற்ருேரைக் கருதிவந்தான். குருடராய்ப் பெற்ருேர் இருந்துவங்தும்-எங்தக் குறையும் இல்லாமலே காத்துவங்தான். கண்ணில்லாத் தாயையும் தங்தையையும் --தோளில் காவடி கட்டியே துக்கிச்சென்ருன் ; புண்ணியத் தலங்களைச் சுற்றிவந்தான்-அங்தப் புதல்வனின் கதையைப் படித்ததுமே, அன்னையை, தங்தையை உலகினிலே-மிக அருமையாய்ப் போற்றிட வேண்டுமெனும் உண்மையைக் காந்தி அறிந்தனராம்-அதை உள்ளத்தில் கன்கு பதித்தனராம். 29