பக்கம்:பாட்டுத் திறன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 193 சீறடிய கிண்கிணிசி லம்பொடுசி லம்ப வேறுபடு மேகலைகண் மெல்லெனமி ழற்றச் சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட காறுமலர்க் கொம்பர்கடை கற்பதென வந்தாள்.' வந்தவர வென்னையென, வாட்கண்மட வாய்கேள் சிங்தைகலி கின்றதிரு நீர்க்குமரி யாட அந்திலதி னாயபய னென்னை மொழி கென்றாள் முந்திகலி கின்றமுது மூப்பொழியு மென்றான் ' என்ற பாடல்களில் முதலாவதிலுள்ள சொற்கள் மகளிர் நடை பயின்று வருவதற்கேற்றவாறு அமைந்திருத்தலைப் புலப்படுத்து கின்றன. இவற்றை யொட்டியே சூர்ப்பனகையின் வருகையைக் குறிக்கும் ஏழெட்டுப் பாடல்களும் அமைந்தன. இரண்டினை மட்டும் ஈண்டு தருவோம். பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சகிமிர்சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென கஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.' அவ்வயினவ் வாசைதன கத்துடைய அன்னாள் செவ்விமுகம் முன்னியடி செங்கையின் இறைஞ்சா வெவ்வியகெ டுங்கனயில் வீசி அயல் பாரா கவ்வியினொ துங்கியிறை நாணி அயல் கின்றாள்.' இந்த இரண்டு பாடல்களிலும் ஆடவரை மயக்கும் நோக் குடன் தன்னை ஒப்பனை செய்து கொண்டு கண் அயில்விசி வரும் கங்கையொருத்தியின் காட்சிக்கு ஏற்றவாறு வல்லொலி குறைந்து மெல்லொலி மிக்க சொற்கள் அதிகமாகப் பயின்று வந்திருத்தலைக் காணலாம். பாடல்களின் யாப்பும் பாவையின் கடைக் கேற்றவாறு அமைந்து விட்டதால் அவை மேலும் சிறக்கின்றன. ஆசில்பர தாரமவை அஞ்சிறை அடைப்பேம், மாசில்புகழ் காதலுறு வேம், வளமை கூரப் பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; கூசுவது மானுடரை; கன்றுகம் கொற்றம் " 14. இவகசிந்தா-2019, 2020. 15. ஆானிய-சூர்ப்பனகை-81,8?” 18. புத்தகாண் மந்திாப்-5.ே பா.-13