பக்கம்:பாட்டுத் திறன்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 16 படிமங்கள்

படிமம் (Imagery) என்பது சொற்களால் கவிஞன் புலன்கட் டுக் கவர்ச்சியுடையதாகச் செய்யும் ஒருவகை உத்தியாகும். புலன் களின் மூலம்படிப்போரின் எழுச்சிகளையும்அறிவினையும்கிளர்ந் தெழச் செய்தல் இயலும்; இதனைக் கருதியே கவிதைகளில் படி மம் கையாளப் பெறுகின்றது' என்று கூறுவர் பர்ட்டன் என்ற ஆங்கிலத் திறனாய்வாளர் கவிதைத் திறனாய்வு' என்ற தமது நூலில் மேலும் அவர் கூறுவார்: "புலன் கட்கு முறையீடு செய் வதற் க்ேற்ம் படிமங்கள் வகை செய்யப் பெறுகின்றன; செவிப் புலப் படிமங்கள், கட்புலப் படிமங்கள், சுவைப்புலப்படிமங்கள், நாற்றப்புலப் படிவங்கள்,கொப்புலப்படிமங்கள், அல்லது தொடு புலப்படிமங்கள், இயக்கப் புலப்படிமங்கள் (Kirsthetitimages). vorų augstil Li; upiscir (convențþnal images) argirusoái Gana யாகும் என்று. எண்ணத்தித்கும்புலன் காட்சிக்கும் (Perception) குறியீடுகளாக இருப்பவை சொற்களாகும் என்பதை நாம், அறி வோம். ஒரு கவிதையைப்படிக்கும் போது அக்கவிதையிலுள்ள சொற்கள் அல்லது சொற்கோவைகள் சில பல படிமங்களை நம் மனக்கண்கொண்டுவந்துநிறுத்துகின்றன.புலன்களின்மட்டத்தில் girg#ırı_6ö46ir (stim%li ) செய்வதைப் போலவே படிமங்களும் கருத்து நிலைச்செயலில்(Ideologically )நம்புலன்களைத்துாண்டி கம்மிடம் கவிதிைருதுபவத்தை எழுப்பித்துய்த்து மகிழ்வதற்குத் துணிையாக அமைகின்றன. மேலும் சில் சொற்கள் நம்மிடம் கட்டுண்ட படிமங்களையும (Tied images), விடுதலைப் படி toiosuè (Free images) எழுப்பி விடுகின்றன. இவையும். கவிதிையை நுகர்வதற்கு இன்றியமையாத கூறுகளாக (Singua non) அமைகின்றன. இனி, சிறப்பாக ஒவ்வொரு புலன்களையும்,

1. (Burtton,N: The criticism of poetry: )(Longmans Greenns company Ltd London) P. 97