பக்கம்:பாட்டுத் திறன்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 349 யுள்ளனர். இம் முறை நாயக-நாயகி பாவம்' என்று இலக் கியங்களில் பேசப்படும். முன்னம் அவனுடைய காமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்: அகன்றாள் அகல்இடத்தார் ஆசா ரத்தைத்; தன்னை மறந்தாள்; தன் காமம் கெட்டாள்; தலைப்பட்டாள் கங்கை, தலைவன் தாளே." என்ற திருநாவுக்கரசர் தேவாரத்திலும், .5ங்குலும் பகலும் கண்துயில் அறியாள்; கண்ணநீர் கைகளால் இறைக்கும்; சங்குசக் கரங்கள் என்றுகை கூப்பும், தாமரைக் கண்என்றே தளரும்; எங்ங்னே தரிக்கேன்! உன்னை விட்டு என்றும்; இருகிலம் கைதுழா விருக்கும்; செங்கயல் பாய்நீர்த் திருவரன் கத்தாய்! இவள்திறத்து என்செய்கின்றாயே?" என்ற கம்மாழ்வார் பாசுரத்திலும் சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிங்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோ? அன்றி ஏழிழைச் சூழல்புக்கோ? - இறைவா! தடவரைத் தோட்கென்கொ லாம்புகுக் தெய்தியதே? என்ற மணிவாசகப் பெருமானின் திருக்கோவையாரிலும் அகத் தமிழின்-சிருங்காரச் சுவையின்- உண்மைப் பொருளியல்பு அருமையாக அருளப்பெற்றிருப்பதைக் கண்டுமகிழ்க. இவர்கள் யாவரும் காமஞ்சான்ற ஞானப்பனுவற்குப் பொருளெனச் 15. தேவாரம்-அடங்கன் முறை.6601. 16. நாலாயிசம் 8848. 17. திருக்கோவையார் செய்-29,