பக்கம்:பாட்டுத் திறன்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 361 பண்டிதர்கள் கடத்திச் சென்ற பைங் தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுத்த காவல் நிலையம். பல கோணங்களில் கண்ணனைப் படம் பிடித்த கேமரா... சமதர்மக் காற்று சஞ்சாரம் செய்த அபூர்வ அக்கிர ஹாசம்... திருவல்லிக்கேணி யானை தின்று விட்ட தமிழ்க் கரும்பு... இதில் பிள்ளையார் சுழி, காவல் சிலையம், கேமரா, அக்கிர ஹாரம்,தமிழ்க்கரும்பு-இவை பாரதிக்குக் குறியிடுகளாக கின்று கவிஞரின் உணர்வு நம்மிடையே பாய்ச்சப்பெறுகின்றது. 'பாரதிதாசன்' என்ற தலைப்பில் காணப்பெறும் குறியீடு களும் கவிதைக்கு எழிலும் கவினும் ஊட்டுவதைக் காணலாம். மூடப் பழக்கத்தின் முடைங்ாற்றத்தில் மூச்சு - முட்டிக் கொண்டிருந்த தமிழனுக்கு முதன் முதல் செலுத்தப்பட்ட ផែ្លក្សត្៤. 104 . و به سوه .8