பக்கம்:பாட்டும் கதையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எட்டை நகர்ப் பாரதி

இணையற்ற பாரதி

மீசை வைத்த பாரதி

மிடுக்கான பாரதி

பாப்பாவுக்குக் கற்கண்டுப்

பாடல் தந்த பாரதி

புதுவை சென்ற பாரதி

போர்முரசுப் பாரதி

முண்டாசுப் பாரதி

முத்தமிழ்த் தேர்ச் சாரதி.

27