பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற நானுாறு I55.

மருத்துக் கருத்து (உளவியல் பாங்கு)

பிசிராந்தையார் பாடிய பாடல் நரைதோன்றாததன் காரணத்தை விளக்குகிறது.

யாண்டுபல ஆக, காை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும், அதன் தலை ஆன்று.அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர், யான் வாழும் ஊரே!

-புறநானூறு : 191

இதனால் அன்றைய சமூகச் சூழ்நிலை புலனாகிறது.

கடமைகள்

பொன் முடியார் பாடலாக அமைந்த பாடலொன்று மாந்தரின் கடமைகளை விளக்கி நிற்கின்றது. ஈன்றுபுறங் தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

-புறநானுாறு : 312

தாயின் கடமையாகிய ஈன்று புறந்தருதலையும், தந்தை யின் கடனா யெ அவை சான் றோராக்குதலையும், கொல்லர் கடனாகிய வேல்வடித்துக் கொடுத்தலையும், நல்ல ஒழுக்கமுள்ளவனாக ஆக்குகின்ற வேந்தனது கடமை யையும், காளையின் போர்வீரனாம் கடமையையும் குறிக்கின்றது.

இயற்கை

புற காற்றுப் பாடல்களில் இயற்கையும் சுட்டப் ப’ “Is “I ow. நிை ▪ Pዕ! இலக்கியங்களில் மனித உணர்ச் . . . . . . . ரிவுமிகுந்து அரங்காகவும் அமைந் திருந்த லும், | த |ணை இலக்கியங்களில் புறநிலை பபமா «/ и й Aりめ ஒன்றாகவே காணப்படுகின்றது.