பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வமைப் பாட்டு 37

காள் மேற்சென்ற அரசன் பகைவருடைய நகரத் | lாப் துகாப்பாக இருந்த காடுகளை வெட் டி, வேட்டு ைகுடி களை அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் _ ) அகன்ற பெரியதொரு பாடிவிட்டினை அாக்கான். அந்தப் பாடி வீட்டில் கூடாரங்கள் பல அமைக்கப்பட்டன. அக் கூடாரங்களின் நடுவே அரசனுக் கெ ய தனிக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அ. ச. தன்னுடைய கூடாரத்தில் இடையில் அமைக்கப் ருந்த படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கிறான். ப வரி கள் விளக்கில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக் காப்கள். அவர்கள் இடையில் ஒளிவீசும்; வாளினைக் யிருக்கிறார்கள். மெய்க்காப்பாளர்கள் தலைப்பாகை ப, து ஆங்கிய நடையுடன் உலா வருகிறார்கள். யவனர் கள் புலித் தொடரிட்ட சங்கிலி பிணைத்து அவர்கள் காவ லாக | றனர். அவர்கள் குதிரைச் சவுக்கு வைத்திருக் I) கe , பாமையர்களான மிலேச்சர்கள் மன்னன் {9ín. L. TT கைக் காவல்காத்து நிற்கின்றனர். அரசனோ முதல் ாள் நடந்த போரினையும், அப்போரில் யானைகளின் | வகைகள் பாப்புகள் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடப்பன பேஸ் துமிந்து கிடக்கும் காட்சியினையும், வீரர்கள் புண் பட்டு நின்ற நிலையினையும் எண்ணித் தன் தலையைத் கண் கை யொன்றில் ஊன்றி, மறுநாள் நடக்கவேண்டிய பெல் கான் மேற்கொள்ளவேண்டிய போர் முறைகளைப்

| l | த்ெதுக் கிடக்கிறான்.

மண்டமர் சையொடு கண் படை பெறாஅது எடுத்தெறி எஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து பிடிக்கணம் மறந்தவேழம் வேழத்துப் பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி கல்வலங் திருத்திச் சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு வறுனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து உண்ணாது உயங்கும் மாசிங் தித்தும்