பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநல்வாடை 45

மணிபுறத்து இட்ட மாத்தாள் பிடியொடு பருமம் களையாப் பாய் பரிக் கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் புடைவீழ் அம்துகில் இடவயின் தழீஇ வாள் தோள் கோத்த வன்கண் காளை சுவல்மிசை அமைத்த கையன் முகனமர்ந்து நூல் கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப 1ள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சில ரொடும் திரிதரும் வேந்தன்.

-நெடுநல்வாடை : 176 - 187

தலைவியோடு வதியும் பணிப்பெண் ஒருத்தி கொற்ற வையைப் பரவி, அரசன் விரைவில் வினைமுடித்து வெற்றி

| . திரும்பிவரவேண்டும் என்று வேண்டிக் கொள்

வ இதுவே நெடுநல்வாடை, காலவனைப் பிரிந்த தலைவிக்கு நெடுவாடையாகவும் _ாயிற் கண்ணாக இருக்கும் தலைவனுக்கு நல்வாடை , அமைகிறது. எனவே, பாட்டின் பெயரும்

பொத்தமுற ‘நெடுநல்வாடை’ ஆயிற்று.