பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. செய்ந்நன்றி இதுதானே? செய்ந்நன்றி இதுதானே?-கோவைச் செம்மூக்குப் பைங்கிளியே! கையார் வளையொலிக்கக் கணிதந்து, பால்தந்து மெய்யில் அணைத்தனைத்து விரும்பி வளர்த்ததற்கு இாவினில் என்தன்பர் இருதோளின் மேற்சாய்ந்தே உரையாடி நான்களித்த ஒவ்வொரு சொல்லுமாய்ந்தே விரைமலர் சாந்தணியும் விடலை பிரிவுணர்ந்தே உரைக்கின்ருய் நாணமின்றி உயிர்போவ தைமறந்தே| மற்றவர் மறையினில் செவிசாய்க்கக் கூடாதே! மறைவினிற் கேட்டாலும் மனத்தோடே போடாதே உற்றதைச் சொல்வதோ உயர்ந்தபண் பாகாதே! உப்பிட்டவரை,என்றும் மறக்கவே கூடாதே! 18