பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தடிப்புக் குறையவில்லை! தலைநரைத்த கிழவனுக் கின்னும் தடிப்புக் குறைய வில்லே! தலைகுலுக்கிக் கன்னம் இடித்துக் கொடுத்தால் தெரியும் தொல்லை! மலையைப் பார்த்தென்-தோளைப் பார்த்து வாய்க்குள்ளே சிரிக்கின்ருன்; சூயலேப் பார்த்தென் கண்ணேப் பார்த்துக் கடைக்கண்ணுல் பார்க்கின்ருன்! கிட்ட வந்து குட்டிட் என்றே தொட்டுப் பார்க்கிருன் கிழவன்; 'எட்டி நட'வென்றே எரிந்து விழுந்தால் இளிக்கிருன் கிழஉழவன்! - குழிந்த கண்ணை முதுகுக் கூனேக் குத்திக் காட்டினல் போதும்! ஒழிந்த வேளையில் யாருடனும் வந்து தொல்லை செய்யான் ஒருநாளும்! 75.