பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ? பாங்கைப் பாரடி! மச்சான் வரும் பாங்கைப் பாரடி!-கிழ மச்சான் வரும் பாங்கைப் பாரடி! மொச்சை-போலடவிழிஇரண்டும், முறுக்கு மீசைச் சுழிஇரண்டும், பச்சை குத்திய தோளிரண்டும், பார்க்கப் பார்க்க ஆசைதுரண்டும்! 'ஐஐ' என்றே அதட்டிக்கொண்டே அடர்ந்த மயிர்க்கை நீட்டிக்கொண்டே பெய்யும் மழையில் நனைந்துகொண்டே பின்புறம் வண்டி தள்ளிக்கொண்டே மடியில் சச்சன் குருத்துப் பெட்டி: உயிருே ஆண்ணுர்-சாலுகட்டி: ஒடிந்த சாட்டைக் கழியை நீட்டி ஒசை காட்டி மாட்டை ஒட்டி 74