பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ கலியாணமாகாத தம்பி! கலியான மாகாத தம்பி-இந்தா, இதைக் காதோடே வைத்துக்கொள் என்சொல்லை நம்பி! புலிதங்கிப் போன குகையொத்த தாயின் tத்தெழில் வீச்சே போர்ப்புலிப் போத்தே| படிக்காத பெண்களோ கம்பளிப் பூச்சி! "பண்பிலா திருப்பவள் செந்தேள் சிச்சிட அடிக்கடி அழுபவள் அயலவர் சூழ்ச்சி அடங்காப் பிடாரியால் மனயறம் வீழ்ச்சி! ം്ritor' பணக்காரப் பெண்களோ பகட்டான பொம்மை பட்டியோ ஊர்ச்சண்டைக் கிழுப்பாளே நம்மை வணக்கமாய் இருப்பவள் வாழ்க்கைக்கு நன்மை! மன்த்தில் வைமாப்பிள்ளாய் நிர்ன்கிண்ட் உண்மை! அன்பான பண்பினள் அகப்புறப்பாட்டாம்! அறிவோ டிருப்பவள் முக்கணிக் கூட்டாம்! எந்நிலை சிறந்தது என்எண்ணிப் பார்த்தே இன்றுனை அடைவாய்! மனக்கு நல்வாழ்த்தே!