பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?1 அண்ணு வாழ்க அண்ணு எங்கள் அண்ணு: அறிஞர் அண்ணு! எங்கள் அண்ணு வாழ்க! கண்ணக் கவரும் கடல்மா முத்து கன்னித் தமிழ்த்ரு இலக்கியச் சொத்து! திராவிடர் உள்ளத் தழியா ஒவியம்! இராப்பகல் எண்ண இனிக்கும் காவியம் கேட்டார்ப் பிணிக்கும் தீந்தமிழ் உரைப்போன்: கேள்வி இலார்மன இருளைக் கரைப்போன்; . நாட்டார்க் கரசியல் அறிவை நிறைப்போன்; நமைநாம் ஆள வருபகை முறைப்போன்! வாழ்ந்தவர் வாழ வகைவழி காட்டி: மறத்தமிழ் விடுதலே வீரர்கை.ஈட்டி: சூழ்ந்த வடவர் பகையை ஒட்டித் தோன்றிய ஞாயிறு ஒளிக்கதிர் நீட்டி!