பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாண்டி நாட்டுத் திருப்பதிகள்

  • சிலம்புஆர்க்க வந்து தெய்வ

மகளிர்கள் ஆடும் சீர்ச் சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.' எனற பாசுரப்பகுதியே இப்பெரியாரை இங்ங்னம் நினைக்கத் தூண்டியதோ என்று கருதத் தோன்றுகிறது. *சிலம்பியாறுடைய’ என்ற சொற்றொடருக்குப் பெரிய வாச்சான் பிள்ளை அருளிய விளக்கம்: ஸ்வர்க்கத்தி தினின்றும் அப்ஸரஸ்ஸுக்கள் வந்து ஆச்ரயிக்க அவர் களுடைய சிலம்பினுடைய ஸ்வபாவத்தையுடைத்தான ஆற்றையுடைய திருமலை' என்பது. இதனையும் எண்ணி மகிழ்கின்றோம். சிலம்பாறு’ என்ற இந்த ஆறு சுந்தரராசனின் திருவடிகளை வருடிக் கொண்டு பாய்ந்து பெருகி வயல் களை வளப்படுத்தும் காட்சியையும் காண்கின்றோம். நீரின் சுவை இனிமையாக இருப்பதால் இந்த ஆற்றைத் தேனருவி” என்றும் மக்கள் பெயரிட்டு வழங்குகின்றனர். மக்கள் மனக்கருத்தையே பிரதி பலிப்பதைப் போல் பெரியாழ்வாரும், - வான் காட்டி னின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி தேன்.ஆறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே..?? (வான் நாடு-உம்பர்உலகம்; தொத்து-கொத்து; இழிபெருகும்.) - என்று பாடியுள்ளதை நினைத்து மகிழ்கின்றோம். இந்த ஆறு இருந்த இடத்தில் தான் திருமுருகாற்றுப்படை? >. குறிப்பிடும் பழமுதிர் சோலை மலைகிழவோனாக 32. பெரியாழ். திரு. 1, 2:1 88. ബി. 4.2:4