பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

ஏழாம் திருமுறை பதிகம் 2 பண் இந்தளம் 1. கோத்திட்டையும் கோவலும் ேகாயில் கொண்டிர்

உமைக் கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லச் சேத்திட் டுக்குத்தித் தெருவே திரியும்

சில்பூதமும் நீரும் திசைதி சையன சோத்திட்டு விண்ணுேர் பலரும் தொழநும்

அரைக்கோ வணத்தொ டொருதோல் பூடை சூழ்ந்து ஆர்த்திட்ட தும்பாம் புகைக்கொண் டதும்பாம்

படிகேன்உமக் காட்செய அஞ்சுதுமே.

(அ. சொ.) கோத்திட்டை என்பது திருப்பரங்குன் றத்தலமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. கோவல்-திருக்கோவலூர், கொல்லே-முல்லை நிலம், இல்சிறிய, ஐ-அழகிய, சே-இரவுபம், திட்டு-மண்மேடு, சோத் திட்டு-தோத்திரம் செய்து, விண்ணுேர்-தேவர், புடைபக்கம், ஆர்த்திட்டது கட்டியிருப்பது, அடிகேள் இறைவரே.

2. அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதும்என்

றமரர் பெருமான ஆரூரன் அஞ்சி முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறும் ஒர்நான்கும் ஓர்ஒன்றினையும் படியா இவைகற்று வல்ல அடியார்

பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே குடியாகி வானுேர்க்கும் ஓர்கோவும் ஆகிக்

குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே. (அ. சொ.) அமரர், வானேர் - தேவர், மூவேந்தர்சேர, சோழ, பாண்டியர், ஆறும். ஓர் நான்கும், ஒர் ஒன் றும்-பதிைெரு பாடல்கள், படியா-படித்து, கோ-தலைவர், குலவேந்தர்-சிறந்த மன்னர், விண்-தேவலோகம்.