பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாபுஜியின் பாபு பாபு இப்போது தமிழ் அன்னை இல்லத்தை நோக்கிப் பறந்துகொண்டிருந்தான். - அதோ, பங்களா ! பெரு மை யு ட னு ம் பெருந்தன்மையுடனும் அவன் அப்பங்களாவைக் கம்பீரமாக நோக்கினான்; மறுபடியும் நடத் தான். வாசலின் திருப்பத்தில் வந்தபோது, ஆட்டுக்குட்டி ஒன்று. குறுக்கிட்ட காரில் மோதிவிட இருந்தது. உடனே பாய்ந்து, அந்த ஆட்டுக்குட்டியைத் தாவிப் பிடித்துக் கொண்டான். - ஆட்டுக்குட்டி பிழைத்தது. பாபுவுக்கு மண்டையில் நல்ல அடி, இரத்தம் பீறிட்டது: விளக்கு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. ఇతడిమిణఐur5 வந்த காவேரி சத்தம் போட்டாள். ஆனந்தரங்கமும் அபயாம்பாளும் ஓடோடி வந்தார்கள்: கண் கலங்கினார்கள். ; :: ... . . . . . . . . . . . . . . . ராமனும் சிதையும் விம்மினர். ாசி தண்ணீர் கொணர்ந்து, அநாதை எழைச் சிறுவன் 霹雳、 திறக்கலானான்.