பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 urųĝas பாடி - அப் போது கலைந்து கிடந்த தலைமுடியும், கிழிந்து கிடந்த கால் சட்டையும், துயரம் படிந்த முகமும், நெற்றியில் படர்ந்த திரு நீறும் கொண்ட ஓர் ஏழைச்சிறுவனின் அழகான - களை மிகுந்த-சின்னஞ்சிறு உருவம் தெரிந்தது. - பாபு!...” - யார் அழைத்தார்கள்? யாரும் அழைக்கவில்லை. அச்சிறுவன்தான். தனக்குத்தானே அவ்வாறு அழைத் துக் கொண்டான். இடக்கை ஆள்காட்டி விரலால் விழிகளைத் துடைத்துக்கொண்டு, உருவாகியிருந்த கடமையின் புதிய தெளிவுடன் பின் வசமாய் நடந்தான் அவன், பக்தியோடு தன் பிஞ்சுக்கரங்களைக் குவித்தபடி, தலையை நிமிர்த்தினான் பாபு. பாபுஜி!..." -அவன் இதழ்கள் பிரிந்து கூடின. தன்னை மறந்து அவன் எவ்வளவு நேரந்தான் அப்படியே நின்று கொண்டிருந்தானோ? - . - . அவனுடைய கண்களிலிருந்து என் அப்படிக் கண்ணிக் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது 2 . . . . அவனது கைகள் என் நடுங்கிக்கொண்டிருக்கின்றன? டேய்... பயலே!...” > * > ... - ." நூதனமான மெல்லிய பூந்திரையை விலக்கிக்கொண்டு வந்து நின்றார் பெரிய மனிதர் ஒருவர். அவர் பெயர் காசி. கர்த்தலம் கொடுத்த புண்ணியமாக அந்தப் பெயர் இருந் திருக்கலாம். அவர் கையிலிருந்தது வெள்ளித்தட்டு ஒன்று. தட்டில் வெள்ளித் தம்ளர்களும் டபராக்களும் இருந்தன. அவற். தில் காப்பி இருந்தது. காப்பியில் மணம் இருந்தது. . ասու!... டே... பாபு!" . பயல்’ இப்போது பாபு ஆனான். ஆகி, என்ன பயன்?

  1. rij இன்னமும் சுய நினைவு பெறவில்லையே!