பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாரதிக்குப் பின் இந்த உத்தியை கயிற்றரவு கதைக்கும் முன்னதாகவே புதுமைப்பித்தன் கையாண்டிருக்கிருர், அன்று இரவு: எனும் அருமையான கதையின் 2-ம் பகுதி- வாதவூரர்நனவோட்டத்தினல் ஆனது தான், - இந்த உத்தியின் தனித்தன்மையை உணர்த்து வெற்றிகரமாக அதை ஆண்டிருப்பவர்களில் புதுமைப் பித்தனுக்கே முதலிடம் உரியது. "ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷி யஸ்னஸ் ஆற்ருெழுக்குப்போல் செல்வதல்ல. ஒரு எண்ணம் ஒடுகிறபோதே வேருெரு நினைப்பு சுழியிடும்; அ தளுேடு, பிறிதொரு ந்ேதனை முகிழ்த்தெழும்; முதல் எண்ணம் மீண்டும் சுருண்டு ஒடும்; மற்ருென்று கிளையிடும். நனவோட்ட உத்தியைக் கையாள்கில் சிலர் இதைக் கருத்தில் . கொள்ளாது, தங்கள் கதைப் போக்கிற்குத் தேவைப்படுகிற எண்ணங்களை மட்டுமே சீராக ஓடவிட்டுக் கதை பண்ணி யிருக்கிருச்கள் பு. பி. இந்த உத்தியை சிறப்பாக அனுஷ்டித்திருக்கிரு.ர். புதுமைப்பித்தனின் உரைநடைச் சிறப்பை உணர் கு அன்று இரவு சாப விமோசனம் மகாமசானம்" மூன்று அதுைகளையும் ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டும். சூழ்தின் வர்ணனை, பாத்திர வர்ணனை, கதா பாத்திரங்களின் மனதிலே, உணர்ச்சிகளின் சித்திரிப்பு எல்லாம் பு.பி. நடையில் எவ்வாறு ஜீவளுேடு மிளிக்கின்றன என்பதை இக் கதைகள் நன்கு காட்டும். திருநெல்வேலிப் பிள்ளைமார் வாழ்க்கை முறைகளைச் சித்திரித்ததன் வாயிலாகத் தனது கதைகளுக்கு ஒரு தனித் தன்மை சேர்த்த புதுமைப்பித்தன் திருநெல்வேலித் தமிழை- அவ் வட்டாரத்தில் விசேஷமாகத் திகழும் பழகு மோதியை-திறமையாக எழுத்தில் கொண்டு அத்து உரை