பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆ பாரதிதாசன் உவமை நயம் வீழ்வதைப் போல்’ என்று அழகாகச் சொல்கிறார். பின் அவை பூனைக்கண் போல் ஒளிக்கும்’ என்பதும் நன்று. மயில் வனப்பைப் பிரதிபலிக்கும் கவிதை மிக நன்று இனியது. மயிலின் தோகை புனையாச் சித்திரம். ஒளிசேர் நவமணிக் களஞ்சியம். அதன் கெர்ண்டை? உள்ளக் களிப்பின் ஒலியின் கற்றை உச்சியில் கொண்ட்ையாய் உய்ர்ந்ததோ என்னவோ!' என்கிறார் கவிஞர். "ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மிர்தத உருக்கின் வண்ணத் தடாகம் ஆன்டன் மெல்லுடல்.’ என வர்ணப்பது நம் கவிஞருக்கே உரிய தனிப் பண்பு. பறவையினத்தின் அங்கங்களுக்கு அவர் அருமையான உவமைகள் குறித்திருக்கின்றார். சிறிப்பானவை, திறமையின் மின்வெட்டுக்கள் 巴臀堑。 கினியின் மூக்கு இலவின் காய்போலும் செக்கச் செவேலென இருக்கும். இலகிடு மணல் தக்காளி எழில் ஒளிச் செங்காய்க் கண்கள் அதனு டையது. விால் ஒளி தழுவும் மாவின் நெட்டிலை.” "புன்னை இலை போன்றது. சிட்டின் கண்கள் ம ல் லி பிளந்தது போன்றவை, தேனிறை முல்லைக் காம்பின் சிற்றடி அதற்கு. இன்னும். கொன்றைக் காய்க்கு நிகரான வாலை ஆட்டும் காரெலி என்ற உவமையும் குறிப்பிடத் தககது.