பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப்பாடல்கள் 55

அப்பர் :

(12 கண்ணிகள், முதலெழுத்துக்கள் க -ஒள ஆகிய வரிசையில் அமைந்துள்ளன.)

ஐயனெனத்துதிசெய் அப்பூதி சேயை முனம் வையமிசைவரவழைத்த வான்புகழும் நற்றவனோ.

ஒண்ணகைசேர் திலகவதி யுடன்தோன்றிச் சூலைகெடப் பண்ணிற் 'கூற்றாயினவா” பாடுசிவ பாக்கியனோ.

சுந்தரர் :

(12 கண்ணிகளின் முதலெழுத்துக்களும் அகரமாகவே செய்யப் பெற்றுள்ளன.)

அரனளித்த அரும்பொருள்கள் அனைத்தையும் ஆற்றிட்டு நன்னிருபரவியதோர்தடத்தெடுத்த பாக்கிய சிகாமணியோ அருமறைசொல் குண்டையூரானருளம் அரிகுற்றுப் பெருமைமிக பூதகணம் பெற்றஅருட் பெருந்தகையோ

மாணிக்கவாசகர் :

(12.கண்ணிகளின் முதலெழுத்தும் க-கெளவரிசையில் அமைந்துள்ளன.)

கிள்ளைகள் பண் செய்மதுரைக் கீர்ததி மிக்க பாண்டியனார் வெள்ளை மதிச் சடையனடிமேவச்செய் வித்தகனோ கொண்டலென் உயிர்கள்களி கொள்ளஉயர்