பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 பாரதிதாசன்

ஞானநெறி மண்டலத்தில் தெறிந்துயச்சீர் வாசகத்தைப் பொழிந்தவனோ.

காந்தி தாலாட்டு

(காரைக்குடி ராய. சொக்கலிங்கனாரைத் தமிழுலகம் நன்கு அறியும். சீர்திருத்த இயக்கங்கள், சுதந்திரப் போராட்டம், தமிழ் வளர்ச்சி இயக்கங்கள் அனைத்திரும் அவர் முன்னிணியில் நின்றவர். காந்தியத்தில் தோய்ந்த பழந் தொண்டர். அவர் பாடிய இரு தாலாட்டுக்களிலும் புதுயுக மணம் கமழும்.)

பெண்பால் :

காந்தி அறமதனைக் காசினி யெலாம் பரப்பப் போந்த இளங்குடியே பொன்னேநீகண்வளராய்.

பெண்ணடிமையென்றுசொலும் பேதைமட வார்த்தங்கள் கண்திறக்கவந்தெபெரும் கற்பகமே கண்வளராய். சாதியில் உயர்விழிவு சாதிக்கும் வன்கண்ணர் பேதையார் என்றறியப் பெண்ணரசேகண்வளராய்.

முதுமை எழிலோடு முபதுலகும் போற்றவளர் புதுமை கலந்த உயர் பெண்ணரசிநீதான்ோ.

பீடு பிறங்கஅரும் பெண்மைசிறந்தோங்கிமிக நாடு செழிக்கவந்த நல்லியலாள் நீதான்ோ.