பக்கம்:பாரதித் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வந்தேமரதரம்

24 பிப்ரவரி 1906 விசுவாவசு மார்கழி 13

ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டவெ

மன்னையின் மீதுதிகழ் அன்பெனு மென்கொடி வாடிய காலை

யதற்குயிர் தந்திடுவான் மாரியெ னும்படி வந்து சிறந்தது

வந்தே மாதரமே மானுயர் பாரத தேவியின் மந்திரம்

வந்தேமாதரமே வீரிய ஞான மரும்புகழ் மங்கிட

மேவி நலாரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை யிருட்கணம்

வீவுற வங்கமகா வாரிதி மீதி லெழுந்த இளங்கதிர்

வந்தே மாதரமே வாழிந லாரிய தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே I

காரடர் பொன்முடி வானி மயந்தரு

கங்கை வரம்பினிலும்

கன்னியை வந்தொரு தென்றிசை யார்கலி

காதல் செயா யிடையும்