பக்கம்:பாரதித் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞான ரதம் 131

ரதத்திலேறிப் பல உலகங்களுக்குப் பறந்து சென்ற அவர் தர்மலோகத்திலிருந்து தவறி விழுந்து மூர்ச்சை போட்டுப் பழைய திருவல்லிக்கேணி இல்லத்திலேயே கண் விழித்தாக நூல் முடிகிறது.