பக்கம்:பாரதித் தமிழ்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசன

25 (3io 1916 நள வைகாசி 12

பாரத நாட்டுக்கு உடனே சுய ஆட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப் பம் தயார் செய்து, அதில் மாகானந்தோறும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த கூடிணமே ப்ரிடிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஐரோப்பாவில் நடக்கும் யுத்த நெருக்கடியிலே நாம் உள் நாட்டுத் திருத்தங்களுக்கு மன்றாடுவதனல் நாம் ப்ரிடிஷ் ராஜாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய கடமை தவறிப் போகுமென்று சொல்லி நமது முன் னேற்றத்தைத் தடுக்க விரும்புவோரின் அர்த்தமில் லாத வார்த்தையைக் கருதி இக்காரியத்தை நிறுத்தி வைககலாகாது.

அயர்லாந்து, போலந்து என்ற தேசங்களின் திருஷ்டாந்தத்தைக் காட்டலாம். புதுச்சேரி }

. சுப்பி s அநலம் வைகாசி 7 சி. சுப்பிரமணியபாரதி

குறிப்பு:-முதல் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த போது பாரதியார் இந்த யோசனையைக் கூறியிருக்கிரு.ர். அயர்லாந்து போலந்து தேசங்கள் தங்கள் விடுதலைக்காக அந்தச் சமயத்திலும் முயற்சி செய்து கொண்டிருந்தன. 蠶 நடப்பதால் இம்முயற்சியை அவை நிறுத்தி வைக்க Q ఫU రU,