பக்கம்:பாரதித் தமிழ்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வளர் பிறை

காளிதாசன் 11 ஜனவரி 19 17 தள மார்கழி 28

பார்க்க:-பாரதி நூலகள் இரண்டாம் தொகுதி. பகுதிகதைக் கொத்து.

தர்மம் சக்திதாஸன்

16 ஜனவரி 1917 தன. தை 4

இக்கட்டுரை மூன்றாம் தொகுதியில் வெளிவந்துள்ளது. பகுதி-தத்துவம்.

ஆளுல் இதன் கடைசி இரு பத்திகளாகிய கீழ்க்கண்டவை அதில் வெளியாகவில்லை. அவற்றை இங்கு தருகிருேம்.

இவருடைய கேள்விகள் சற்று விநோதமாகத் தோன்றியபடியால் அவற்றைப் பற்றி இத்தனை தூரம் எழுதும்படி நேரிட்டது. மேற்படி விசா ரணைக்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டுமானல் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் வேண்டும்.

பொதுவாக எனக்குள்ள புராதனக் கொள் கையை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்ளு கிறேன். நல்லொழுக்கமாவது _ என்னவென்றால் தெய்வத்தை நம்பிப் பிறருக்குத் தீங்கு நினைக்காம்ல் நம்மிஷ்டப்படி நடத்தல்.