பக்கம்:பாரதித் தமிழ்.pdf/362

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திரட்டு 363

தங்களிஷ்டப்படி மாற்றிக் கான்ஸ்டன்டைனுடைய இளைய மகனொருவனைப் பட்டத்தில் வைத்திருந் தார்கள். இந்தப் பிள்ளை ஸமீபத்தில் குரங்கு கடித்த தளுல் இறந்துபோய் விட்டார். எனவே கிரேக்க தேசம் இப்போது ராஜா இல்லாமல் இருக்கிறது. கான்ஸ்டன்டைன் அரசரின் மற்றாெரு குமாரரைப் பட்டத்துக்கிருக்கச் சொல்லியதில் தமது பிதாவே ராஜா ஆகவேண்டுமென்று கருதி அவர் ராஜ பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். கிரேக்க ஜனங்கள் கான்ஸ்டன்டைன் ராஜாவையே மறுபடி ளிம்ஹாஸ்னத்துக் கழைக்கிரு.ர்கள். எலெக்ஷனில் வெற்றி பெற்ற கrக்குத் தலைவராகிய பூரீமான் குநாரிஸ் என்பவர் கான்ஸ்டன்டைன் ராஜாவுக்கே மறுபடி பட்டங் கொடுக்க வேண்டுமென்ற நிச்சயத் தோடிருக்கிரு.ர். அந்தந்த தேசத்தாரிஷ்டப்படி அந்தந்த ராஜ்யம் ஆளப்பட வேண்டுமென்று நேசக் கrதியார் வாயால் ஒயாது சொல்லுகிறார்களேயன்றிக் கார்யத்தில் வரும்போது, உலகத்து ராஜ்யங்களில் பலஹlனத்தோடிருப்பவனவற்றை யெல்லாம், இவர்க ளுடைய ஸெளகர்யங்களுக்கிசைந்தபடி இந் நேசக் ககரியார்களின் அபிப்பிராயங்களுக்கு, பலாத்கார மாகவேனும் உட்படுத்த முயற்சி செய்கிரு.ர்கள். கிரேக்க தேசத்து ஜனங்கள் தங்களிஷ்டப்படி ராஜா ஏற்படுத்திக்கொள்வதைக்கூடத் தடுத்துப் பேசத் தங்களுக்கதிகாரமுண்டென்று நேசக் ககதியார் நினைக்கிரு.ர்கள். இதினின்றும் கிரேக்கர் நேசக் கrதியின் கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லவும் விரும்பக் கூடுமென்று கருதுகிறேன்.

(3) பாளிசேத்துக்கு ஸெளக்ய காலம் பாரளபீகத்திலுள்ள ப்ரிடிஷ் துருப்புகள், இந்

தியத் துருப்புகள் முழுவதையும் ப்ரிடிஷ் கவர்ன் மெண்டார் அங்கிருந்து மீண்டு வரும்படி கட்டளே