பக்கம்:பாரதித் தமிழ்.pdf/398

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக விநோதங்கள்

காளிதாஸன்

9 டிசம்பர் 1920 ரெணத்திரி கார்த்திகை 25

1. நன்றி மறவாமை

நாவினுற் சுட்ட வடு’

என்றார் திருவள்ளுவர். ஆதலால் ராஜ்ய

களாகவும் ராஜரீக உபந்யாஸ்கராகவுமிருந்து தேசத் துக்கு நன்மை செய்ய விரும்புவோர் சொற்களே உபயோகப்படுத்தும் விதத்தில் மிகவும் ஜாக்ரதை செலுத்தவேண்டும். தேச விடுதலைக்கு முதலா தாரம் தேச ஐக்கியமென்பது குழந்தைகளுக்குக்குங் கூடத் தெரிந்த விஷயம். அதிலும் தேசீயக் ககதி யாருக்குள்ளே பலமான ஐக்கிய உணர்ச்சி யிருத்தல் இன்றியமையாதது. ஆதலால் தேசீய வாதிகள் தம்முள் கருத்து மாறும்போதும், கண்டனம் செய்தல் அவசியமாகத் தோன்றும்போதும் தம் இனத்தாரை மாருத மனவருத்தத்துக்குட் படுத்தக்கூடிய கடுர பாஷை சொல்வதை முற்றிலும் தவிர்த்து விடுதல் நன்று. சென்ற திங்கட்கிழமை மாலை நான் திருவல் லிக்கேணிக் கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத் துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு வாலிபர் ப்ர ஸங்கம் செய்தபோது நம்மவர்களில் வயதானவர்கள்

‘ தீயின ற் சுட்ட புண் உள்ளாறும்; ஆருதே

தந்திரி