உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

நையாண்டியும்.” அவர் நீடுழி வாழ்ந்து இம்மாதிரி மேலும் நூல்களைக் கொணர்தல் வேண்டும்.

நல்ல நூல்களை வெளியிடுவதையே வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட வானதி திருநாவுக்கரசுதான் இந்த நூலையும் பதிப்பித்திருக்கிறார். இம்மாதிரி இன்னும் பல நூல்களை அவர் தொடர்ச்சியாகப் பதிப்பித்துத் தமிழ் மொழிக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் என்பது எனது அவா.


28-10-80
சென்னை–17

சாண்டில்யன்