பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TT LL LLLLL LLLS TT LLL LLLLL LLLLLLLLTTTLLLLSSSLL LLLLLS LL

சுதேசி என்பது சுதந்திரப் போராட்ட காலத்தில் மட்டுமல்ல. இன்றும் நமது நாட்டில் நமக்கு ஒரு சுதேசி இயக்கம் தேவைப் படுகிறது. நமது உடை, நமது உணவு, நாம் உபயோகிக்கும் பொருள்கள், நமது பாஷை நமது பழக்கவழக்கங்கள், நடை உடை பாவனைகள் அனைத்திலும் நாம் சுதேசியத்தை செயல் படுத்த வேண்டும். அதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் எங்கு சந்தித்தாலும் தமிழிலேயே சுத்தமான தமிழிலிலேயே பேச வேண்டும். நமது விட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது உணவையே அளிக்க வேண்டும்.

xx xx xx