பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(23) மயிலாப்பூரில் கலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்திய புதிய ம்ைஸ்க்ருத கலாசாலையின் க்ருஉறப்பிரவேசத்தை ஒட்டி நீஃப்ரவீண நீ சுப்ரமணிய ஐயர் செய்த ஆசி வசனங்களிடையே ராமாசஜாசார்யருடைய மகிமை யை பற்றி சில வார்த்தைகள் சொனோர். மோன் நீதி மணி ஐயர் பிரம்ம வேதாந்தியாகையால் இவருக்குத் துவைதம். வி.சி.க்டாத்வைதம். அத்வைதம் என்று மூன்று கட்சிபு: சம்மதம். ச்ையம் ஒரே, அதனை ஆராதனை செய்யும் வழிகள் பல. அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கராசார்யரே, உகண்மத ஸ்தாபனமும் செய்ததாக அவருடைய சாந்திரம் சொல்லுகிறது என்று நம்பிக்கை" என்னும் தலைப்பல் பாரதி எழுதுகிறார். இந்த உரைநடை மலிப் பிரவாளத்தை ஒத்திருப்பதைக் காகலாம். "ஆரிய ம்ைபத்து" என்ம்ை தலைப்பல் வடமொழி, தமிழ் மொழிகளின் சொல்லிகைப்புகளை கருத்து இணைப்புகளை முன் வைக்கிறர். அம்ைபத்து எச்ட ம்ைக்கேதச் சொல். இதர் பொருள் செல்வம். ஆனால் இக்க செத்வம் எங்கு திரவியத்தைல் பூசிதிவியையும் ஆடுமாடுகளையும் மாத்திரமே குறிப்பிடுவதல்து. (1) அறிவுச் செல்வம் (2) ஒழுக்கச் செல்வம் (3) பொருட் செல்வம் ஆகிய முல்றையும் குறிப்பிடும் ஆர்ய சமீபத்து" என்பது உறிந்துக்ககுடைய அறிவு வளர்ச்சி" என்று குறிப்பிடுகிறார். கம்பன் தனது காவியத்தில் சவியுறத்தெளிந்து தக்கென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் ஈ என்று குறிப்பட்டுள்ளதை பாரதி எடுத்துக் காட்டி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ாசவி என்பது ஒளி. இது வட சொல். கம்பக் காலத்தில் அதிக வழக்கத்தில் இருந்தது போதும். ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி தக்கென்ற (குளிர்த்த) நடையுடையதாகி, மேலோர் கவிதையைப் போலக் . . . 24. . . .