(31) நம்மவரின் ஊக்கத் குறைவப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர், மலையாளத்தார். கனேடர். எல்லாரும் தத்தம் பாணி., களின் வளர்ச்சியில் பொருட்டு வருஉடிாந்திரப் பெருங்கட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாளின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளதிேலுள்ள ாலாஉறிந்த பாடி, த்திக் நோக்க மெக்னவென்றால், "எல்லாவிதமான உயர் தரப்படிப்புகளும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஉை+ யில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விட வேண்டும் எச்பது . விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன் துகிறது என்ற அந்த விகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளிர் உதயம் இப்படியிருக்க மயிலாப்பூரில் சிறிது காலத்திற்கு முக்கே நடந்த திளைடக்கவ சபைக் கட்டத்தில் பெரும் பான்மையோர் இங்கிலில் தெரியாத வைதீகப் பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கின் உயந்தியாசங்கள் நடந்ததை எடுத்துக் காட்டி மேற்படி விகிதக்காரர் பாதாபப்படுகிறார். நமது ஜனத் தலைவர்கள் இங்கிலிஉதில் யோசிப்பதையும் பேசுவதையும் STS STS STS STS STS STS STS S S S S S STS STS STS STS STS STS STS STS TS TS நிறுத்தினால் ஒழிய நமது பாஉை; மேன்மைப்பட இடமில்லை என்ற ச்ெ"3த்திச் ச்ெர்ே:T _ _ _ _ _ _ ப் - க மேற்படி விகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலிட: பாஉைடியில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சபைக்ஸ் , சங்கங்கள், பொதுக் கட்டங்கள். வருஉேகாத்சவங்கள் , பழஞ்சுவடிகர் சேர்த்த வைத்தத் அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஉை; வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்க தமது மொழியை மேம்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்ய வேண்டிய காரியம் ஒத்து உண்டு. அதாவது கால விசேட:த்தால் நமது தேசத்திலே விசாலமான லெளகீக ஞானமும் அதனைப்பிறருக்கு து 4 (32) . . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/31
Appearance