(47) கொத்து விடும். பயந்தை உள்ளே வளர்ப்பவர் பாம்பை வளர்க்கிறா . எனவே மன உறுதி. சந்தோஉ+ம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நர்மை செய்யுைைன்ற நம்பிக்கை, சரீர உழைப்பு முதலிய நற் இனங்களைக் கைக் கொண்டு கக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும். -പ്പം நோயில்லாமல் வன்மையுடன் இங்கே அ ஹாண்டு வாழலாம் என்ற ஒரு சிறந்த கருத்தை உறுதியாகவும் மகிழ்ச்சியுடம்ை தனது உரைநடையில் பாரதி கூறுகிறார். பாரதியித் கவிதைகளுக்கு அவர் எழுதியுள்ள சில முத்துரைகள் பாரதி தான் எழுதியுள்ள கவிதைகளுக்கும் கவிதைத் தொகுப்பு வெளியீடுகளுக்கும் முத்துரைகள் எழுதியுத்ளார். அவையும் அவருடைய உரை நடைக்க எடுத்துக் காட்டாக அமைந்தத்தை. அலைகலத் சிலவற்றைக் காகலாம். பொய்யோ, மெப்யோ? எல்லத் தலைப்பில் பாரதி எழுதியுள்ள பாடலுக்கு அவர் எழுதியுள்ள முச்சரை அல்லது விளக்கவுரை அல்லது காரகவுரையை இங்க் காண்க. "எல்லா சாஸ்திரங்களும் ஏறக் குறைய உண்மைதார். ஆனால் எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்து வராது. சிர்வ திருஉrடாந்தம் சொல்லுகிறேன். "ஒரு செல்வர், கிழவனார், ஒரு வேளை ஆஉறாரம் செய்து கொண்டு லெளகீக உகயங்களைத்தான் கவனியாமல் பிள்ளைகள் கையிலே கொடுத்தி سته நியம நிஉ$டைகள் ஜபதபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிடதத்தையும் பாராயகம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறா மலிருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கிழவனாருக்கு சரிப்பட்டு வரும். "ஒரு 16 வயது ஏழைப் பிள்ளை. தகப்பனில்லை, வீட்டிலே தாயாருக்கு தங்கைக்கும் தனக்குமாக எங்கேனும் போய் நாலு பலம் கொண்டு வந்தால்தான் அன்றத்து ہاثاف ہو முட்டலாம். இவன் மேற்படி "சுந்திரகார்ட வழியைப் போய்ப் பிடித்தால் நியாயமாகுமா? . . . . 48. . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/47
Appearance