(49) சுபங்களுக்கும் மூலாதாரமாகிய தேச பக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளசிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவு.டயவனாகிய யாம்ை தேவியிதே விருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூங்டேன். அல்லம்பு காரணமாகச் சென்ற வருஉடிம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். நான் எதிர்பார்த்திராத வக்கமாக மெய்த் தொண்டர்கள் பலர் இம்மலர்கள் மிக நல்லன என்ற பாராட்டி மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துன் மிகுதியுறப் பெற்றேனாகி மறுபடியும் தாயின் பத மலர்க்குச் சில புதிய மலர்களைக் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவில் கிருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக்கிறேன். குழலினி, யாழின்தெபேதம் மக்கள் மழலைச் சொற்கொதவர் என்பது வேதமாதவிச்" எச்ச பொருள் பொத்த ஒரு முகவுரையை பாரதி மதிசினார். இதில் அவருடைய உரை நடை வடிவத்தைக் கண்கணம். == இருபதாம் து நீறாக்டின் தொடக்கத்தில் இந்திய தேசியக் காங்கிரல் இயக்கத்திலும் அமைப்பவம் நிதானக் கட்சியார் எரேம் தீவிரக் கட்சியார் என்றும் பிளவு ஏற்பட்டது. நிதானக் கட்சியாருக்கு (மிதவாதப்பிரிவு) பெரோஉல் உ.தா மேத்தா, கோபாலகிருஉக்க கோகலே முதலியோர் தலைமையாக இருந்தர்ர்கள். தமிழகத்தில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா. பாரதியார் ஆகியோர் தீவிரவாதப் பிரிவுக்கும் திலகர் தலைமைக்கும் ஆதரவு அளித்தார்கள். பாரதி இலகரை ஆதரித்து மேத்தா திலகருக்கு புத்தி சொல்வதாகவும், நிதானக் கட்சியார் தீவிரவாத சுதேசியத்தைப் பழிப்ப தாகவும் கற்பித்து பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்களில் நந்தனார் சிதம்பரம் செல்வதற்குப் படிவாதமாக இருந்ததாகவும். சேரியிலிருந்த நிதானத் கட்டத்தார் நந்தனார் செயலை ஆட்சேபித்ததாகவும் கற்பிக்ச பாடியுள்ள பாடல்களுக்கு பாரதி விளக்கவுரையாக சிறிய في الاتاو كلاعبي முன்னுரைகள் எழுதியுள்ளார். அவை வறுமாறு: மேத்தா திலகருக்குச் சொல்வதாக "ஒய் திலகரே, நம்ம ஜாதிக்கடுக்குமோ? செய்வது சரியோ, சொல்லும்" என்ம்ே தொட’
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/49
Appearance