பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(59) சட்டங்களெல்லாம், வேதக்களெல்லாம். புராணங்களெக்ளம் கதைகளெல்லாம் காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாத் செய்வதின்றி மனத்தாற் செய்யப்படுவ ைஅன்றோ. அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே" என்ற கறுகிறார். முத்துரையின் 2ம் பகுதியில்:FI . ة هةenقنعة صنع ق எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் அங்கி நிற்கும் நிலையே முத்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்கு உண்டாயின் நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால் சல்பங்களிலே கிடத்து ஓயாமல் உழல் கொண்டிரு, உச்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால் நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும் அது உைேடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்து கொண்டு செய். அதனால் உனக்கு தத்மை விளையும் என்று சாத்திரம் சொல்துகிறது. எர்வம் விடக் வ மயம் ஜகத் என்பன நைாதன தர்மத்தித் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம். எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவக்ககும். எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும். எல்லா உயிர்களும், எல்லாப் வாசககும். எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்களும், எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசல் மயம். (ஆதனக். எல்லா ஒன்றுக்கொன்று சமாதம்). ஈசாாைசியம் இதம் ன்ைம்ை யத் கிழ்ச ஜகதீயாம் ஜகத் எதுே சசானாக்யோப நிடதத் சொல்லுகிறது. அதாவது . . இர்விலகத்தில் நிகழ்வது யாதாயிம் அது கடவுள் மயமானது" என்று பொருள் படும்" என்ற குறிப்பிடுகிறார். grgetogorg, Si2, Чёё48 எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பக்ச விட்டுப் பற்றுதல் நீங்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீக்குவதில்லை. தாமரையிலை மீது நீர்போல (சீதை 5ம் அத்தியாயம் 10ம் சுலோகம்) . . . . 60 - - - -