பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 19

ஒரு தாய், இரவு எட்டு மணிக்குத் தனது குழந்தைகளுக்கு _மாவு கொடுக்க வேண்டுமானால் மாலை ஐந்து மணி முதலே அllசி, பருப்பு, காய்கறி மற்றும் தேவைப்படும் பொருட்களைச் சேகரித்து அடுப்பு பற்ற வைத்து சிந்தித்து உணவு தயாரிப்பில் கவசம் செலுத்தி சமையலை முடித்து எட்டு மணிக்கு உணவு நபllத்து குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்.

எவ்வளவு எளிய சாதாரண மனிதராக இருந்தாலும் பாமர மாதவனாக இருந்தாலும் முன்கூட்டி சிந்தித்துத்தான் சிறிய வேலையானாலும் செய்து முடிக்கிறார்.

'எண்ணித்துணிக கருமம்” என்பது வள்ளுவர் வாக்கு. ா வே எண்ணம், எண்ணுதல் என்பது மனிதனுக்குள்ள சிறப்பு வதையும் எண்ணிப் பார்க்க வேண்டு. அதற்கான சிந்தனையை பக்க வேண்டும். சிந்தனை வளரும் போது அறிவு வளருகிறது. _வ வளரும் போது சிந்தனை தெளிவடைகிறது. சிந்தனை நீேயம் போது எண்ணங்களும் உயர்வடைகின்றன. அறிவும் கூ 1மையடைகிறது.

வண்ணங்களும், சிந்தனைகளும் உயரும் போது அறிவு செழுமையடைகிறது. மனிதனுக்கு இருவகைகளில் அறிவு ாlர்சி பெறுகிறது. ஒன்று அனுபவ அறிவு. இது முக்கியமானது, முவொரு மனிதனும் ஏதாவது ஒரு வேலையை ஒரு தொழிலைச் செய்கிறான், செய்து கொண்டேயிருக்கிறான், நடக்கிறான், வண்டிகளில் போகிறான். வேலை செய்கிறான், சாப்பிடுகிறான். குளி , கிறான். படிக்கிறான். எழுதுகிறான். பேசுகிறான். பற்றவர்களுடன் பழகுகிறான், கலந்துரையாடுகிறான் இவைகள் மூலம் மனிதனுக்கு அனுபவங்கள் கிடைக்கின்றன, இந்த அறுபவங்கள் மூலம் மனிதனுக்கு அறிவு அதிகமாகிறது, சிந்தனை விரிவ ைகிறது. சில மனிதர்கள் தங்கள் அனுபவங்களை எழுதி வைக்கிறார்கள். அந்த அறிவுச் செல்வங்கள் அடுத்தடுத்த கலைமுறைகளுக்கு அறிவுக்களஞ்சியமாகிறது.

இரண்டாவது ஆராய்ச்சி அறிவாகும். சொந்த அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவுடன் இந்த ஆராய்ச்சி அறிவு |லாகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த