பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு லட்சியம் ஒரு குறிக்கோள் வேண்டும். அந்த லட்சியமும், குறிக்கோளும் நல்லதாக, உயர்ந்ததாக, உன்னதமானதாக இருக்க வேண்டும், அத்தகைய உன்னதமான லட்சியத்திற்காக ஒருவன் தனது உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

பாரதி காலத்தில் நாடு அடிமைப்பட்டுக் 42&

H. H. (*தி.இ.ஒரீ: கிடந்தது. நாட்டு விடுதலை 9 {ళ్సేన/\ எனபது ஒவ்வொரு 'இது ) శిక()*

  • 皋{、 * 缪裘 இ ந தி ய னு ை- ய །དི་ ཀྱི་སྡེ་རྗེ་ *リ உன்னதமான லட்சியமாக இ2இ #of o

@j jāījāj#¢744%B# அவர் விரும்பினார். அந்த C, (**。イ чл, . * o % ல ட் சி ய த் ைத ۱۱ فكيك = "--- ع = سیاسی کیهانی

நிறைவேற்றுவதற்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் நமது நாட்டு மக்களை ஊக்கமூட்டினார்.

  • ---

நாட்டுக்குழைத்தலை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி விரும்பினார். சமுதாய முன்னேற்றத்திற்காகவும் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் உழைப்பதை, பாடுபடுவதை நாம் நமது லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் விருப்பமாகும்.

நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பலரும் தங்கள் உயிரையும் திரணமாக மதித்துப் பாடுபட்டார்கள் என்பதை பாரதி நமக்கு எடுத்துக் காட்டி சாவதற்கும் அஞ்சேல் என்று கூறுகிறார். "சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உன் எண்ணம் சாயுமோ” என்று ஆங்கிலேயனைப் பார்த்து ஒரு தேசபக்தன் கேட்பதாகப் பாரதி கூறுவதைக் காணலாம்.

அநீதியை எதிர்த்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக போர்க்களத்தில் நின்று நீ உன் சத்திரியக் கடமையைச் செய்ய

==