பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 2 எல்லா உயிரும் இன்ப மெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்ருத லுணர்க. "தான் வாழ்க. அமுதம் எப்போதும் இன்ப மாகுக. 12. விடுதலை (நாடகம்) இடம் : வானுலகம்-காலம்-கலிமுடிவு. இந்திரன் : உமக்கு நன்று தோழரே. மற்றவர் : தோழா, உனக்கு நன்று. இந்திரன் : பிரம்மதேவன் நமக்கோர் பணியிட்டான். மற்ருேர் : யாங்ங்ணம்? இந்திரன் : மண்ணுலகத்து மானிடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக என்று. அக்கி : வாழ்க தந்தை; மானுடன் வாழ்க. மற்ருேர் : தந்தை வாழ்க: தனி முதல் வாழ்க. உண்மை வாழ்க: உலகமோங்குக. தீது கெடுக; திறமை வளர்க. ஒளி : ஒருவனைக் கொண்டு சிறுமை நீக்கி நித்திய வாழ் விலே நிலைபெறச் செய்தால் மானுடச் சாதி முழுதும் நல்வழிப்படும். மானுடச் சாதி ஒன்று: மனத்தினும் உயிரிலும் தொழிலிலும் ஒன்றே யாகும். 3 سسسسه مع مLJTT