பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டம், தோள், நெஞ்சம், சிவ , இடை, &та), மனம் , 12] சக்தி தனக்கே கருவியாக்கு - அது சந்த தமும் நல் லமுதைப் பாடும் - கண்டம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியுடன் என்றும் உற வாடும். 7 சக்தி தனக்கே கருவி யாக்கு - அது தாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி பெற்று மேருவென ஓங்கும். 8 சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம் சக்தி தனக்கே கருவியாக்கு . அதைத் தாக்க வரும் வாளொதுங்கிப் போகும். 9 சக்தி தனக்கே எமது வயிறு . அது சாம்பரையும் நல்லவுண வாக்கும் - சிவ சக்தி தனக்கே எமது வயிறு - அது சக்திபெற உடலினைக் காக்கும். I0 சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன் சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 11 சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சாடியெழு கடலையுந் தாவும் - கால் சக்தி தனக்கே கருவியாக்கு . அது சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 12 சக்தி தனக்கே கருவியாக்கு - அது சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்-மனம் சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சாத்துவிகத் தன்மையினைச் சூடும். 13