பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 ஏகாமிர்த மாகிய நின் தாள் இணை சரணென்ருல் இது முடியாதா? (சாகா) 2. வாகார் தோள் வீரா. தீரா, மன்மத ருபா வானவர் பூபா பாகார் மொழி எtதையின் மென்ருேள் பழகிய மார்பா! பதமலர் சார்பாச் (*тат) 3. நித்யா, நிர்மலா, ராமா, நிஷ் களங்கா, ஸர்வா தாரா, ஸ்த்யா, ஸ்நாதநா, ராமா சரணம், சரணம், சரண முதாரா! (சாகா) 22. ஞாயிறு வணக்கம் (குறிப்பு : பாரதியார் கதிரவன் ஒளியிலே மூழ்கித் திளைப்பவர். தேன்போலக் கதிரவன் ஒளி பாய்கின்றது என்று ஒர் இடத்திலே வர்ணித்திருக்கின்ருர். ஷெல்லி போன்ற மஹாகவிகளுக்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட பொருளைப் பார்ப்பது அழகாக இருக்குமாம். ஆனல் பாரதியாரோ எந்த நேரத்திலும், எல்லா வேளை களிலும், கதிரவன் ஒளியில் எப்பொருளும் அழகாக இருப் பதைக் காண்கின்ருர். ஆதலினல் 'ஆதித் தாய் தந்தை நீவிர் உமக்கே ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன்' என்று புகழ்கின்ருர், கதிரவனையும் பூமியையும். ஹிந்து மதத்தை ஆறுவகையாக வகைப்படுத்தி ஆதி சங்கரர் அமைத்தார். அவற்றில் ஞாயிறு வணக்கமும் ஒன்று (செளரம்) என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. பா. க.-4