பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பல்லவி பக்தினயிலே- தெய்வ- பக்தியினலே சரணங்கள் 1. பக்தியினலே - இந்தப் 2. பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடி சித்தந் தெளியும், - இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்தியம், வித்தைகள் சேரும், - நல்ல வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத் தத்துவ முண்டாம், நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி) காமப் பிசாசைக் - குதி கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத் தாமசப் பேயைக் - கண்டு தாக்கி மடித்திடலாகும்; எந்நேரமும் தீமையை எண்ணி - அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந் நாம மில்லாதே - உண்மை நாமத்தி லிைங்கு நன்மை விளைந்திடும். (பக்தி) ஆசையைக் கொல்வோம், . புலை - அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம், . இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல் - உண்மை முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி - இன்பம் யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம் (பக்தி)