பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

நான் அவரிடம் :-'அதென்ன ஸ்வாமி? இந்த ப்ராம் மண ஸமுஹத்தில் வருஷந் தவருமல் இன்றைக்கு ஆவணி யவிட்டமா நாளை ஆவணியவிட்டமா என்று சண்ருை நியதமாகவே நடந்துகொண்டு வருகிறதே, காரண் மென்ன?’ என்று கேட்டேன். அவர் சொன்னர்:-"இந்து களிலே பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்துத் தொளாயிரத்து தொண்ணுாற்றாென்பது பேர் அபண்டிதர்கள். பஞ்சாங்கயே முழுதும் தப்பிதம். உத்தராயண தகவினயணக் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிருன், இருபத்திரண்டுக்கும். இருபத்து மூன்றுக்கும் நடுவிலே. அதாவது, பஞ்சாங்கம் பிரயோஜனமில்லை. நம்முடைய வருஷ மாஸந் தேதியென லாம் தப்பிதம். இதைக் கவனிக்க நாதனைக் காணுேம், ஆவணியவிட்டச் சண்டை நிர்த்துரளிப்படுகிறது. அஹோ’ அபண்டிதா’ என்றார். பத்திரிகைகளிலே நடக்கிறதே அதைத் தவிர இந்த உள்ளூர்ப் பண்டிதர்களுக்குள்ளே வேறே லடாயி'கள் உண்டோ?’ என்று கேட்டேன்.

“அதை என்ன சொல்வேன், போம்! அத்வைத சமாஜமே மிகவும் த்வைத ஸ்திதியில் இருக்கிறது. உச்சி குமாஸ்தா முத்துஸாமி அய்யர் வியாழக்கிழமைதான் பூணுரல் போட்டுக்கொள்ள வேண்டுமென்ற ககதி. மணிலா கொட்டை மஹாதேவ அய்யர் வெள்ளிக்கிழமை கr, வெங்காயக் கடை வெங்கு அய்யர் தெரியுமோ உமக்கு: அவருக்கு முத்துலாமி அய்யரே திதி, நrத்திரம் எல்லாம் யாராவது நம்மிடம் வந்து இன்றைக்குத் திதி என்ன வென்று கேட்டால், நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லுகிறேன் என்று சொல்வோமோ, மாட்டோமோ அந்த இடத்தில், அவர் முத்து ஸாமியைப் பார்த்து வந்து சொல்லுகிறேன் என்பார். அவர்கூட இந்தத் தடலை ஸர்க்கார் ரஜா ஆவணியவிட்டத்துக்காக வெள்ளிக்கிழ:ை தான் விடுகிறர்கள் என்பதையும், அவருடைய மாப்பிள்கி